TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - நன்கொடையாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

நன்கொடையாளர்கள்
நன்கொடையாளர்கள் பட்டியல்

தேனி மாவட்டத்தில் பதிவு பெற்ற முதன்மைத் தமிழ்ச் சங்கமாகச் செயல்பட்டு வரும் தேனித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை மற்றும் நன்கொடையாளர்கள் குறித்த தகவல் கீழ்க்காணும் தலைப்புகளின் வாரியாகத் தனித்தனியாகப் பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது







நன்கொடை வேண்டுகோள்

தேனி மாவட்டத்தில் பதிவு பெற்ற முதன்மைத் தமிழ்ச் சங்கமாகச் செயல்பட்டு வரும் தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழர் கலை, பண்பாடுகளைக் காக்கும் நோக்கத்துடன் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தித் தேனி மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. இச்சங்கத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், நன்கொடை அளிக்கவும் விரும்புபவர்கள், தங்களால் இயன்ற தொகையினைக் கீழ்க்காணும் சங்கத்திற்கான வங்கிக் கணக்கில் நன்கொடையாகச் செலுத்தி உதவலாம்.

கணக்குப் பெயர்:
Account Name:

கணக்கு வகை: நடப்புக் கணக்கு
Account Type: Current Account

கணக்கு எண்:
Account Number:

வங்கியின் பெயர்:
Bank Name:

கிளை:
Branch:

IFSC Code:

MICR Code:


இந்த வலைத்தளத்தில் “நன்கொடை செலுத்தியவர்கள் பட்டியல்” எனும் தனிப்பக்கம் ஒன்று இடம் பெற உள்ளது. எனவே, நன்கொடை செலுத்தியவர்கள், தங்கள் பெயர், முகவரி, நன்கொடைத் தொகை, வங்கியில் செலுத்திய நாள் போன்ற விவரங்களை “thenitamilsangam@gmail.com” எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.

நன்றி

தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்

தேனித் தமிழ்ச் சங்கம்.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)