தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
பத்திரிகை செய்திகளின் தொகுப்பு - 2018 |
தேனித் தமிழ்ச் சங்கம் 2018 ஆம் ஆண்டில் நடத்திய கூட்டங்கள், கவியரங்கங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. ‘மின்வழித் தமிழ் கற்றல்-கற்பித்தல்’ ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கம் தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் அநிதம் (அமெரிக்கா) மற்றும் உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி இணைந்து 1-11-2018 அன்று ‘மின்வழித் தமிழ் கற்றல்-கற்பித்தல்’ ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கத்தை நடத்தின. இந்த நிகழ்வு குறித்து, தினகரன் நாளிதழ் (4-11-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினகரன் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், உத்தமபாளையம் செய்தியாளர் அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்வு குறித்து, அரசியல்மலர் வாரமிருமுறை இதழ் (7-11-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட அரசியல்மலர் வாரமிருமுறை இதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் பரமசிவன் அவர்களுக்கும் நன்றி. சிலம்பு மற்றும் காந்தியப் பெருவிழா தேனித் தமிழ்ச் சங்கத்தின் சிலம்பு மற்றும் காந்தியப் பெருவிழா 2-10-2018, சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநரும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தனி அலுவலருமான முனைவர் க. பசும்பொன், கவிஞர் டிவாக்கிங், மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முனைவர் கா. உமாராஜ்., போ. சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (4-10-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு கதிர் மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்வு குறித்து, மாலை தமிழகம் நாளிதழ் (3-10-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட மாலை தமிழகம் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்வு குறித்து, தினஓசை நாளிதழ் (6-10-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தின ஓசை நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் பரமசிவன் அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்வு குறித்து, அரசியல் மலர் வாரமிருமுறை இதழ் (9-10-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட அரசியல் மலர் வாரமிருமுறை இதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் பரமசிவன் அவர்களுக்கும் நன்றி. கேரளா (மூணாறு, நல்லதண்ணி எஸ்டேட்) வெள்ளப்பாதிப்புப் பகுதியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் கற்றல் இனிது வாழ்வியல் பள்ளி மற்றும் தேனித் தமிழ்ச் சங்கம் இணைந்து 26-08-2018, ஞாயிற்றுக்கிழமை அன்று, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு, நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் மருத்துவர் எஸ். முருகேசன் அவர்களது தலைமையிலான ஆறு மருத்துவர்கள் உள்ளிட்ட 15 நபர்கள் கொண்ட குழுவின் மூலம் 300க்கும் அதிகமானவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து, இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (30-8-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு கதிர் மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி. உத்தமபாளையம், விகாசா பள்ளியில் சிரிப்பு யோகா தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஸ்ரீ விகாசா வித்தியாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 04-07-2018, புதன்கிழமை காலை 10.00 மணிக்கு ‘சிரிப்பு யோகா’ நிகழ்வு நடத்தப் பெற்றது. இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (13-7-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், உத்தமபாளையம் செய்தியாளர் அவர்களுக்கும் நன்றி. பொதுக்குழுக் கூட்டம் தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் 10-06-2018, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு மாயா புத்தக நிலையம் மாடியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (12-6-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டத் தினமலர் செய்தி அலுவலகத்தினருக்கு நன்றி. இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (12-6-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு கதிர் மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி. சித்திரை மாதக் கூட்டம் தேனித் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை மாதக் கூட்டம் 21-04-2018, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மாயா புத்தக நிலையம் மாடியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து, தினமணி நாளிதழ் (16-4-2018) இலக்கியச் சங்கமம் பகுதியில் குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. இச்செய்திக் குறிப்யினை வெளியிட்ட தினமணி நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (தேனி மாவட்டச் செய்திகள் - 21-4-2018) இன்று... இனிதாக... பகுதியில் குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. இச்செய்திக் குறிப்யினை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டத் தினமலர் செய்தி அலுவலகத்தினருக்கும் நன்றி. இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (24-4-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு கதிர் மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (19-3-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டத் தினமலர் செய்தி அலுவலகத்தினருக்கும், செய்தியாளர் கார்த்திக் அவர்களுக்கும் நன்றி. முப்பெரும் விழா தேனித் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா 17-3-2018 அன்று தேனி, வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் நிருவாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். தேனி மாவட்ட மூத்தத் தமிழறிஞர் பெரியகுளம் புலவர் மு. இராசரத்தினம் அவர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார். சிரிப்பானந்தாவின் சிரிப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து, தினமணி நாளிதழ் (12-3-2018) இலக்கியச் சங்கமம் பகுதியில் குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. இச்செய்திக் குறிப்யினை வெளியிட்ட தினமணி நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (21-3-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு கதிர் மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (19-3-2018) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டத் தினமலர் செய்தி அலுவலகத்தினருக்கும், செய்தியாளர் கார்த்திக் அவர்களுக்கும் நன்றி. |
© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990) |