TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (23-10-2019)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்

தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலுள்ள கல்லூரி நிறுவனர் நினைவரங்கில் 23-10-2019, புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு நடைபெற்ற கம்பம் பள்ளத்தாக்கு இலக்கியக் காப்பகம் (Centre for the Preservation of Cumbum Valley Literatures) தொடக்க விழா நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் ஹாஜி. முனைவர் எச். முகமது மீரான் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் ஜனாப். எஸ். செந்தல் மீரான், கல்லூரியின் செயலாளர் & தாளாளர் ஹாஜி எம். தர்வேஷ் முகைதீன், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மு. அப்துல்காதர் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதற்கான ஆவணங்களைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு.அ. சமது மற்றும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி ஆகியோர் பரிமாற்றம் செய்து கொண்டனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி தொடக்க உரையாற்றினார்.

தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (23-10-2019) படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 1
விழா மேடையில் கல்லூரி நிருவாகிகளுடன் தேனித் தமிழ்ச் சங்க நிருவாகிகள்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 2
இறை வணக்கம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 3
இறை வணக்கம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 4
இறை வணக்கம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 5
வரவேற்புரை: முனைவர் மு. அப்துல்காதர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 6
தலைமையுரை: ஹாஜி. முனைவர் எச். முகமது மீரான், கல்லூரி முதல்வர்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 7
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 8
வாழ்த்துரை: ஹாஜி எம். தர்வேஷ் முகைதீன், கல்லூரியின் செயலாளர் & தாளாளர்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 9
கம்பம் பள்ளத்தாக்கு இலக்கியக் காப்பகம் தொடக்க விழா உரை: சு.சி. பொன்முடி, செயலாளர், தேனித் தமிழ்ச் சங்கம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 10
வாழ்த்துரை: ம. கவிக்கருப்பையா, பொருளாளர், தேனித் தமிழ்ச் சங்கம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 11
வாழ்த்துரை: தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 12
ஒப்பந்தம் குறித்த விளக்கவுரை: மு.அ. சமது, தமிழ்த்துறைத் தலைவர்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 13
ஒப்பந்தம் குறித்த விளக்கவுரை: தேனி மு. சுப்பிரமணி, தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 14
தேனி மு. சுப்பிரமணியின் நூல்கள் கல்லூரியின் தமிழ்த்துறை நூலகத்துக்கு வழங்கல்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 15
நன்றியுரை: தமிழ்த்துறை மாணவர்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 16
தமிழ்த்துறையினருடனான குழுப்படம்
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்- படம் - 17
விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்

© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)